தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய மதுபோதை இளைஞர் கைது Sep 13, 2024 358 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய மதுபோதை இளைஞரை தென்பாகம் போலீசார் செய்த நிலையில், தகராறு குறித்த சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. கடந்த 9ஆம் தேத...